ரஜினி சொன்னது சரியா? கார்த்தி அணியே வெற்றி பெறும்?
கிட்டத்தட்ட 67 வருடங்கள் ஆகிப்போச்சு, நடிகர்களுக்கான சங்கம் தொடங்கி! 1952-ல் நடிகர்கள் ஆர்.எம்.சோமசுந்தரம், டி.என்.சிவதாணு, என்.என்.கண்ணப்பா ,சட்டாம் பிள்ளை வெங்கட்ராமன் ஆகியோரது முயற்சியினால் நடிகர்களுக்கு ஒரு சங்கம் ...