“பார்த்து விடுகிறேன் ஒருகை. இனி ஓயப்போவதில்லை” பாரதிராஜா போர்க்கொடி!.
பிரபல இயக்கங்களில் இருந்தோ ,அமைப்புகளில் இருந்தோ முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள் ராஜினாமா செய்தால் நிச்சயம் அதற்கு ஒரு பின்னணி இருக்கும். ஒன்றோடு ஒன்று சிக்கிமுக்கிக்கல் உரசினால்தான் நெருப்புப் ...