“கிழிந்த ஜீன்ஸ் போட்டால் தவறா? ” முதல்வரை கண்டிக்கும் சத்யராஜ் மகள் ..!
"யோவ் வெங்காயம் ,நான் பெரியாரிஸ்ட்! பெண்ணுரிமை பேசுகிறவள் ,எனக்கே அட்வைஸா ?"என்று உத்திரகாண்ட் முதல்வரை எச்சரித்திருக்கிறார் திவ்யா சத்யராஜ்.! சத்யராஜின் மகள் .மகிழ்மதி இயக்க அமைப்பாளர். ஊட்டச்சத்து ...