“ஆசைப்படுகிறவர்கள் எல்லோரும் நாயகனாகி விட முடியாது!”-பேரரசு கருத்து.
தமிழ்ச்சினிமா மேடைகளில் 'பொங்குகிறவர்களில் 'முதலிடம் தயாரிப்பாளர் கே.ராஜனுக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும். அடுத்து இயக்குநர் பேரரசு ,மற்றும் ஜாகுவார் தங்கம். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் வந்தபோது இவர்களின் ...