“என்னையும் குத்தாட்டம் போட வைத்து விட்டார்களே!” -கஸ்தூரியின் காமடி.!
கலப்பைமக்கள்இயக்கம்தலைவர்பி.டிசெல்வகுமார் சார்பில் அன்னை வேளாங்கன்னி கல்லூரியில் 1008 பானைகளில் பெண்கள் பொங்கலிட்டனர் .. .பின் மாணவிகளின் கரகாட்டம் சிலம்பாட்டம் ,கிராமிய கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது ...இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகை கஸ்தூரி ...