பொன்னம்பலம் வீடு திரும்பினார் .உதவி சரத்குமார் ,கமல்ஹாசன் !
வில்லன் நடிகர் பொன்னம்பலம் எப்படி இருக்கிறார்? டயாலிஸ் முடிந்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பி விட்டார். டயாலிஸா? ஆமாம் .அவருக்கு சர்க்கரை வியாதி இருந்தது.மூச்சுத் திணறல் ...