போதை பொருள்: விவேக் ஓபராய் வீட்டில் சோதனை.!
இந்தியாவின் தேசிய பிரச்னைகளில் போதைப்பொருள் பயன்பாடு ஒன்றாகி விட்டது. பெரும்புள்ளிகள் சிக்கிவருகிறார்கள். தமிழகத்திலும் தேடப்படுகிறவர்களில் சிலர் முக்கியமானவர்கள் என்கிறார்கள். மராட்டியம் ,கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் திரை உலகினை ...