கொரானாவுக்கு பிரபல நடிகையின் மகன் பலி .கணவருக்கும் கொரானா !
பிரபல நடிகை கவிதாவின் மகன் கொரானாவின் கொடுந்தொற்றுக்கு பலியானார். பட உலகினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிற மற்றொரு மரணச்செய்தியாகும். தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ,மலையாளப்படங்களில் கவிதாவை அதிகமாக ...