‘மக்கள் செல்வி’ யார் தெரியுமா? ‘டேனி ‘படக்குழு அசத்தல்.!
மக்கள் திலகம் தெரியும். மக்கள் செல்வி தெரியுமா? 'டேனி 'படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா மற்றும் படக்குழுவினர் சேர்ந்து அந்த பட்டத்தை வரலட்சுமி சரத்குமாருக்கு வழங்கியிருக்கிறார்கள். மக்கள் திலகம் ...








