“என்னுடைய அரசியலுக்கு முன்னோடி ,வழிகாட்டி ” கமல்ஹாசன் வாழ்த்து !
கேரளத்தில் இரண்டாவது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி அமைந்திருக்கிறது. இந்த முறையும் பினராயி விஜயனையே முதல்வராக சி.பி.எம் நியமித்திருக்கிறது. இன்று முதல்வர் பொறுப்பேற்றுக்கொண்ட முதல்வரை மக்கள் ...