கடைசி விவசாயி படம் பார்த்து விடுங்கள் மக்களே! நல்ல படம்.( விமர்சனம்.)
வருடத்தின் ஒருநாளில்தான் வைகையில் அழகர் இறங்குவார்.இதைப்போல பொங்கல் விழாவும் ஒருநாள்.இந்த வரிசையில் கடைசி விவசாயியையும் சேர்த்துக்கொள்ளலாம். எப்போதாவதுதான் நல்ல கருத்துள்ள படம் , தமிழ்ச் சினிமாக்கு வரும் ...