அமிதாப் பச்சன் ,ராஜேஷ் கன்னாவை விட கமலும் ரஜினியும் பெரிய ஆளுங்களா? -காங் அட்டாக்.!
தேர்தல் காலம் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகளுக்கு ராகு காலத்தின் பிடி 'நெக்' கினை நெரிக்கத் தொடங்கிவிடும். அப்பத்தான் கஜானாவை காலி செய்ய நள்ளிரவு நேரத்தை நாடுவார்கள். ...