6 வருசமாச்சு! விஷால் -சுந்தர்.சியின் ‘மதகஜராஜா’ முடிஞ்சி!
விஷால்-சுந்தர்.சி. இணைந்து எடுத்த மதகதராஜாவுக்கு இப்பதான் விமோசனம் கிடைச்சிருக்கு என்கிறார்கள். படம் எடுத்த ஜெமினி லேப் பலவித சிக்கல்களை சந்தித்து தற்போதுதான் விடுபட்டிருக்கிறது. மீண்டிருக்கிறது என்கிறார்கள். கிட்டத்தட்ட ...