மதவெறி…சல்லிப்பயலுகளா! திருந்துங்கடா! நடிகர் அருள்தாஸ் குமுறல்.!
அருள்தாஸ்... எஸ்.பி.ஜனநாதன்,சீனு ராமசாமி ,விஜயசேதுபதி போன்ற முற்போக்கு சிந்தனைவாதிகளுடன் இவரை பார்க்கலாம். போடுவது வில்லன் வேடமென்றாலும் பழகுவதில் சிறந்த பண்பாளர். தமிழ்ப்பற்று உள்ளவர். படத்தில் மட்டுமே நடிப்பார். ...