“கன்னியாவே இருந்திருவேனோன்னு அம்மா பயப்படுறாங்க!”டாப்ஸி வருத்தம்.
"ஏம்பா ,நீங்க பாட்டுக்கு அவனோடு டேட்டிங் இவனோடு டேட்டிங்ன்னு எழுதிட்டா அதெல்லாம் உண்மை ஆகிடுமா? நான் எவனோடும் டேட்டிங்க்ல இல்ல."என்கிறார் டாப்ஸி. முன்னாள் பேட்மிண்டன் ஆட்டக்காரர் மத்தியாஸ் ...