அப்பளம் சாப்பிட்டு கொரானாவை விரட்ட சொன்ன பாஜக மந்திரிக்கு கொரானா !
"அண்ணே ,நீங்க பெரிய அறிவாளிண்ணே " என்று செந்தில் பாணியில் சொல்லவேண்டும் போலிருந்தது மத்திய மந்திரி சொன்ன புத்திசாலித்தனமான 'அறிவுரை'யை கேட்டபோது.! மத்திய பாஜக மந்திரிசபையில் நீர் ...