சமந்தாவின் உடல் நிலை எப்படி இருக்கிறது?
மயோசிட்டிஸ் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார் நடிகை சமந்தா. இதனால் படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் கடுமையான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். தென் கொரியாவுக்கு செல்லப்போவதாகவும் கூட செய்தி வந்தது.கேரளா ஆயுர்வேத ...