வென்று வாருங்கள் டி ராஜேந்தர்.! நலமுடன் திரும்புங்கள்.!தமிழகம் காத்திருக்கிறது!!
தமிழ்த்திரை உலகில் நிலவிய மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிந்தவர் டி .ராஜேந்தர். முதல் படத்திலேயே இசையிலும் இயக்கத்திலும் எழுத்திலும் சாதனை படைத்தவர். அரசியல் இவருக்கு இசைவாக இல்லாமல் இருந்தாலும் ...