பி.வி.சிந்துவை கடத்தி வந்து கல்யாணம் பண்ணுவேன்! கலெக்டரிடம் மனு .கமுதி தாத்தா வீரம்!
ராணி சம்யுக்தையை குதிரையில் வந்து பிருத்விராஜ் தூக்கிச்சென்றதாக சொல்வார்கள். அந்த கதை மறுபடியம் நம்ம ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் போலிருக்கிறது. முகவை மாவட்டம் கமுதியில் கலெக்டர் வீர ...