என்னை மலையாளின்னு சொல்லலாமா? -சாய் பல்லவி கோபம்.!
சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தால் யாருக்குத்தான் கோபம் வராது? அன்றைக்கு வந்தது பாருங்கள் கோபம், கொக்காக இருந்தால் எரித்திருப்பார். பார்வையினாலேயே கொக்கினை எரித்து சாம்பலாக்கிய கவுசிகனின் நினைவுதான் ...