மலையாள சினிமாவை அலற வைக்கும் செக்ஸ் ரிப்போர்ட்..!
நடிகைகள் மலையாள சினிமா உலகத்தில் சந்திக்கிற செக்ஸ் டார்ச்சர்களைப் பற்றி நீதிபதி கே.ஹேமா விரிவான அறிக்கையை முதல்வர் பினராயி விஜயனிடம் கொடுத்திருக்கிறார். அப்போது நடிகை சாரதாவும் அங்கிருந்திருக்கிறார் ...