இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவின் ஆட்சி! ஜெய்..ஜெய் கோலிவுட் !
"பாலிவுட் டைரக்டர்களுக்கு பணக்காரர்களை பற்றித்தான் படம் எடுக்கத்தெரியும். சாதாரண மக்களை படம் பிடிக்கத்தெரியாது.அதனால்தான் பெரும்பாலும் தோல்வி அடைகிறார்கள் கதையைத்தேடி தெற்கு பக்கமாக வருகிறார்கள் ."என்று அண்மையில் ஆந்திர ...