புடவை வாங்க போன இடத்தில் கிடைத்த கதை.! ஹிப்ஹாப் ஆதியின் சுவையான தகவல்.!
நடிகர் ஹிப்ஹாப் ஆதி மீண்டும் இயக்குநராக களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’. இன்டே ரெபெல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், ...