‘மாநாடு’ தலைவன் சிலம்பரசன் நன்றி அறிவிப்பு விழாவுக்கு ஏன் வரவில்லை?
கதாநாயகன் சிம்பு என்கிற சிலம்பரசன் வரவில்லை என்றாலும் மாநாடு திரளாக கூடியிருந்தது. பேரறிஞர் அண்ணா இல்லாமல் அண்ணன் சம்பத்,கவியரசர் கண்ணதாசன் தனித்துக் கூட்டிய தமிழ்த் தேசியக் கட்சியின் ...