பிள்ளை பெத்துக்கணும்னா கல்யாணம் பண்ணிக்க வேண்டியதில்லை! நடிகையின் பொளேர் பேட்டி .
ஷாமா சிகந்தர் .துணிச்சலான நடிகை. கருத்து சுதந்திரம் இருக்கிறது.அதை பயன்படுத்தாமல் விட்டால் துரு பிடித்து விடாதா ? இற்றுப் போய் விடாதா? இப்படி மிகவும் கவலைப்படுவார். ...