எல்லோரும் எம்.ஜி.ஆர் .ஆக நினைக்கிறார்கள் !டைரக்டர் அமீர் தாக்கு.!
ஆர்.என்.எம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி ...