மாளிகப்புரம் ( விமர்சனம் ) சரணம் அய்யப்பா .
மாளிகப்புரம் என்பது சபரிமலைக்குச் செல்லும் சிறுமிகளை,மற்றும் மூதாட்டிகளை அடையாளப்படுத்துகிற சொல். மாளிகப்புரத்து அம்மன் என்பது மதுரை மீனாட்சியை குறிக்கும். அய்யப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்கிற தணியாத ...