சீதா ராமம் (விமர்சனம்.) வெள்ளிக்கிண்ணத்தில் உயர் திராட்சை ரசம்.
சாருவின் எழுத்துகளை ரசிக்கிறவர்களும் இருக்கிறார்கள். பெர்சிய கவிஞன் நிஜாமியின் எழுத்துக்களை காதலிக்கிறவர்களும் இருக்கிறார்கள். பெர்சிய கவிஞனை ரசிக்கிறவர்கள் சீதா ராமம் படத்தை காதலிப்பார்கள். காதலின் மேன்மையை அனுபவித்தவர்களாக ...