சிம்பு -மிஷ்கின் -வடிவேலு மிரள வைக்கும் கூட்டணி .!
விஷாலும் ,மிஷ்கினும் வார்த்தைகளை கத்திகளாக மாற்றி மாறி மாறி வீசிக்கொண்டார்கள். இருவருக்குமே காயங்கள் !ஜென்மத்துக்கும் உறுத்துகிற வசை மொழிகள் .இருவருமே இசையாக மாற்றிக் கொண்டு மேடையில் கர்ஜித்தார்கள் ...