மீண்டும் ஒரு மரியாதை .தலைவன் எஸ்.டி .ஆர் .வேண்டுகோள்.!
மீண்டும் ஒரு மரியாதை படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு முக்கிய வேடம். நாளை வெளியாகிற இந்த படத்துக்குஆதரவு தரும்படி எஸ்.டி .ஆர்.வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நாளை வெளியாகிற படங்களில் ,மீண்டும் ...