சூப்பர்ஸ்டார் ரஜினியை தயாரிப்பாளர்கள் சும்மா விடுவார்களா?
கிட்டத்தட்ட 160 படங்கள் நடித்திருப்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழக ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்பட்டவர். அரசியலுக்கு வருவார் என்கிற எதிர்பார்ப்பை அவ்வப்போது எகிற செய்து கொண்டு வந்தவர். ...