“என்னை விட வேற தைரியம் ஆன பொண்ணு” யாருன்னு கேட்கிறார்.!
யார் சொல்லிக்கொடுத்தது என்று தெரியவில்லை. எவர் சொல்லிக்கொடுத்திருந்தால் என்ன அருமையாக காய் நகர்த்துகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற சந்தேகம் தற்போது வேறு வித ...