சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி! முதல்வருக்கு பாரதிராஜா கோரிக்கை!!
இயக்குனர் பாரதிராஜா, தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, " படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.விதிகள் தளர்த்தி ...