ராஜூ முருகனின் ‘லால் சலாமும்’ சி.மகேந்திரனின் ‘ஆணவக் கொலை’யும்.!
பல சினிமா நிகழ்ச்சிகள் வெட்டியாய் கலைந்து செல்லும். சொந்தக்கதைகள், சோகக்கதைகள், வெட்டி வம்புகள்,நாளைய செய்திக்காக வலிந்து சொல்லப்படும் தகவல்கள் என பிரமுகர்கள் 'பொன்னாடைகளை' வாங்கிக் கொண்டு போய் ...