மூக்குத்திஅம்மனில் நம்ப முடியாத கிளைமாக்ஸ்.!
யாரும் எதிபார்த்திராத, நம்பமுடியாத க்ளைமாக்ஸ் காட்சியுடன் வெளியாகப்போகிறது "மூக்குத்தி அம்மன்" திரைப்படம் என்கிறார்கள். தமிழ்நாட்டில்தான் அதிக அளவின் அம்மன்கள் இருக்கிறார்கள். பாவாடைக்காரி என்கிற அம்மன் மதுரை மாவட்டத்தில் ...