போஸ் வெங்கட்டின் அடுத்த சவுக்கடி யாருக்கு?
யாரையும் காயப்படுத்தாமல் உண்மையை சொல்கிறவர்கள் எண்ணிக்கை தமிழ்ச்சினிமாவில் குறைந்து வருகிறது. ஆட்டோ டிரைவர்களில் அடாவடியான ஆட்கள் இருந்தாலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை சமுதாயப்பார்வையுடன் சொன்னவர் இயக்குநர் போஸ்வெங்கட் ...