பொற்காசுகளை வழங்கிய லைகா–மெட்ராஸ் டாக்கீஸ்.!
பொற்குவியலை அள்ளிக்கொடுத்தது பொன்னியின் செல்வன். இதனைப் படைத்தவர்க்கு நன்றிக்கடன் செலுத்தவேண்டாமா ? லைகா செய்திருக்கிறது. பொன்னியின் செல்வனைப் படைத்த கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு அள்ளிக்கொடுத்திருக்கிறது லைகா. லைகா ...