எங்க அக்காவ எதிர்க்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? பிரபல நடிகையின் தங்கை ஆவேசம்,!
தங்கச்சிய கண்டு பாலிவுட்டே பயந்து நடுங்கிதுங்க. ஆ..ஊ...ன்னா தங்கச்சி வந்திடுரா...வாயைக் கொடுக்காதிங்கப்பா என்று பிரபலங்கள் ஒதுங்கிறாங்க. வேற ஒண்ணுமில்ல. நடிகை கங்கனா ரனாவத்தின் 'மெண்டல் க்யா ஹை' ...