பட்டாஸ் நடிகையின் பொய்யான குற்றச்சாட்டு ! மாட்டிக் கொண்டார் !!
பட்டாஸ் படத்தில் நடித்தவர் மெஹரீன் பிர்ஜாடா . தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிற இவர் தமிழில் 'நெஞ்சில் துணிவிருந்தால் ,நோட்டா ,'ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். தெலுங்கு படமான அஸ்வத்தாமா ...










