“கேப்டனையும் ராவுத்தரையும் பிரித்தது யார்?”-அமீர் கேள்வி.
'எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அப்படத்தைச் சார்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசினார்கள். இயக்குநர் கே.பாக்யராஜ் ...