தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் இணைந்த அடடே சுந்தரா !
தமிழ்ப்படங்கள் தலை காட்டிடத் தயங்குவதால்தானோ என்னவோ ,பிற மொழிப்படங்கள் தமிழாடையைப் போர்த்திக்கொண்டு தியேட்டர்களை பிடித்துக்கொள்கின்றன. குறிப்பாக தெலுங்கு தேசப்படங்கள்.! ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி,முன்னணி இயக்குநர் விவேக் ஆத்ரேயா, ...