இன்னும் பொண்ணு கிடைக்கலியாம்! -பிரேம்ஜிக்கு வந்த சோதனை.!
"கல்யாணம் ஆகப்போகுதுங்கிற அர்த்தத்தில பிரேம்ஜி அமரன் போட்ட டிவிட்டரும் டீ சர்ட்டும் சந்தோஷத்தைக் கொடுத்தது. நீண்டகால கன்னி மனுஷன் காப்பாற்றப்பட்டார்ங்கிற மகிழ்ச்சி. ஆனா இன்னிக்கு நடந்த ஜாம்பிக்கு ...