சிரஞ்சீவிக்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ள மோகன் ராஜா .!
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'காட்ஃபாதர்' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. இதனால் 'காட்ஃபாதர்' வசூலில் சாதனைப் ...