சில நொடிகளில்.. ( விமர்சனம்.) எனக்கில்லையே இப்படியொரு மனைவி .. ?!
ஏறத்தாழ பெரியமனிதர்கள் என்றில்லாமல் நடுத்தர வகுப்பினர்க்கும் இப்படியொரு நோய் .! மனைவி இருந்தாலும் மாற்றாக ஒரு தொடுப்பு. அதாவது வைப்பாட்டி வேண்டும். இங்கிலாந்தில் இருக்கும் டாக்டர் ஒருவரின் ...