முத்தம் கொடுப்பதை மக்கள் செல்வன் அனுமதிக்கலாமா?
கை குழுக்குவதுடன் சரி. மற்றபடி கட்டி அணைப்பதோ,முத்தம் கொடுப்பதோ எந்த நடிகரும் அனுமதிப்பதில்லை.ரசிகர்களுக்கு அதுதான் லிமிட். ஆனால் மக்கள் விஜயசேதுபதி? கட்டி அணைக்கவும் விடுகிறார்,கன்னத்தில் முத்தம் கொடுப்பதற்கு ...