மக்கள் செல்வன் விஜயசேதுபதி மன்றத்தினர் சாதனை.
தானத்திலேயே சிறந்தது அன்னதானம் என்பார்கள்.இப்போதெல்லாம் அன்னதானம் என்பது பிரபலங்களின் பிறந்தநாள் பேஷன் ஆகிவிட்டது. ஆனால் தானத்தில் உயர்வானது ரத்தம் கொடுப்பதும் ,உடல் உறுப்புகள் வழங்குவதும்தான் என்பது இன்றைய ...