அமலாபால் நடித்திருந்த ‘சிந்து சமவெளி’க்கு தடை வருமா?
"மிர்சாபூர் கலாசாரத்தில் உயர்ந்த ஊர். இங்குதான் விந்தியாச்சல் ஆலயம் இருக்கிறது.108 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. கலாச்சாரத்திலும் ஆன்மீகத்திலும் உயர்வான மிர்சாபூரை இழிவுபடுத்தும் வகையில் 'மிர்சாபூர் ...