ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை.!!! பாஜக பெருத்த ஏமாற்றம்!
ஆரம்பத்திலிருந்தே சிலர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என சொல்லிவந்தார்கள். ஆனால் ரஜினிமக்கள் மன்றத்தினரை கூட்டி "கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் .இப்போது இல்லை என்றால் எப்போதுமே இல்லை. மக்கள் ...