ரத்த அழுத்தம் அதிகமாகவே இருக்கிறது ! ரஜினியின் உடல்நிலை பற்றி அப்போலோ !
அண்ணாத்த படப்பிடிப்புக்கு சென்ற ரஜினிகாந்துக்கு உடல் நிலை திடீரென மாற்றம் அடைந்தது. படப்பிடிப்பில் இருந்த 8 பேருக்கு கொரானா என்பதால் படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. லேசான காய்ச்சல் ...