ரஜினிகாந்த் அப்போலோவில் அனுமதி !
அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற ரஜினிகாந்த தற்போது ஹைதராபாத் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கொரானா இருக்குமா என்பதற்காக அனுதினமும் சோதனை செய்யப்பட்டாலும் லேசான காய்ச்சல் இருந்தது. தற்போது அப்போலோவில் ...